Bomb threat

img

புதுவை அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள மாநில சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக  காவல்துறைக்கு வந்த புகாரை அடுத்து திங்களன்று (செப்.2) நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.